"புலிகளோடு போர் மக்களையும் வேட்டையாடப் போகும்சட்டரீதியானவுரிமையும் இலங்கைக்கு கிடைத்துவிட்டது.இது,இலங்கை அரசவரலாற்றில் எந்தவொரு அரசுக்கும் கிடைக்காத வெற்றி-மகிந்தாவுக்குக் கிடைத்துள்ளது.இவ் வெற்றியின் பின்னே,உலக ஆளும் வர்க்கங்களின் கள்ளக்கூட்டும்,குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கத்தின் வர்க்க விசுவாசமும் ...
அன்பு வாசகர்களே,ஆழ்ந்த அநுதாபத்துடன் இக்கட்டுரையை எழுதுகிறேன்.இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டு இராணுவத்தாக்குதலால் எங்கள் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்துமடிவதைப் பொறுக்காது, தாய்த் தமிழகத்திலே
...
இலங்கை மற்றும் இந்தியக் கூட்டுப் போர் தமிழரை அநாதைகளாக்குமா?ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில்
...
"தமிழீழத்தின்"இறுதிக் காவலர்.உனது தூக்கம் எவ்வளவு கருமையானதுகரங்களின் மீது குசாலாகக் குடியிருக்கும்பாரத்தைப் போலவே,நீ அவர்களை விட எங்கோ தூரத்தில்என் குரலை நீ கேட்கமாட்டாய்?
...
மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது
விசுவாசமாக இருக்கும் நான்எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்சத்தியத்தைத் தரிசித்து,என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியைஉலகுக்கு ஒப்புவிக்கிறேன்:
...
இன்றையவுலகில் “எது,எப்படி”என்பதெல்லாம் நியாயமற்ற கேள்விகளாகிவிட்டிருக்கின்றன.இன்றைய வாழ்வுச் சூழலில் நிலவுகின்ற அமைப்புக்கு இரண்டு முக்கியமான நடத்தை அவசியமானது.ஒன்று நுகர்வுக்கடிமையாகிக் கிடப்பது,மற்றது புணர்வுக்கு.
...