நாடுகடந்தெனினும் காசியண்ணா கனவு மெய்ப்படப்போகிறதுமேதகு எல்வாம் முடித்து மிதவாத தலைவர்களிடம்தமிழன் தலைவிதியை தள்ளியுள்ளார்-மண்ணில் எந்த முற்போக்குமெழா வண்ணம்துடைத்தழித்து துரத்தி, யதார்த்தவாதி ராஜபக்சகாலில்விழப்பாதி மீதியெல்லாம் புலத்தில் பிரகடனம் ...

மேலும் படிக்க …

களமாடி மடிந்தவர்கள்..எம் இனத்தின்காலம் விடியுமென்ற கனவுடனே சென்றவர்கள்தலைமையை நம்பி தம்உயிரை ஈந்த…எம்பிள்ளைகள் உடல் தேடிப்புணர்வதற்கு போரின் தர்மம் அறியா பாசிசவெறிநாய்கள் பகலிரவாய் அலைகிறது ...

மேலும் படிக்க …

தர்மச்சக்கரத்தில் உலகைச் சுழற்ற..புதிதாய்தலைவர் வருகிறார்புலத்து தமிழா தெருவில் இறங்குகொடியைத் தூக்கு விடியலைத்தரும் சூரியதேவன் ...

மேலும் படிக்க …

மண்டியிட்டு சரணடைந்து மாண்டுபோன புலிகள் போய்..பிஞ்சுகளின் உறவுகளை பிணமாக்கி.. இறுதியிலேஅகதியாய் வேடமிட்டு உன் அரவணைப்பு தேடி வந்துள்ளார்சிங்கக்கொடியை கொடு சிம்மாசனமும் கொடு.. அவர்கையைப் பிடித்து தமிழினத்தின் கண்ணில் ...

மேலும் படிக்க …

Load More