இடி முழக்கங்கள் இல்லாதது போல் தோன்றும் காலமிது .. வசந்தங்களின் வழியிழந்து விடியலின் பூபாளங்கள் பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போனதுவாய் புரட்சியையும் தோன்றச் செய்யும் புரட்டல்களின் காலமிது. .. கல்கத்தாவின் வீதிகளில் உறைந்த இரத்தத்தில் உதிரக் கவுச்சியில் இந்த தேசத்தின் புரட்சி வரலாறு பொதிந்து கிடக்கிறது. .. முதலாளித்துவம் மார்க்கண்டேயவரம் பெற்றதாய் மறுபடியும் மறுபடியும் உச்சாடனங்கள்! .. நெரிக்கப்பட்ட ...

இனியும், உன் தலைநிலம் நோக்கி....?வேண்டாம் இந்த வெட்கக்கேடு.முற்றுபுள்ளியைமுதலில் அடிமைச்சாசனத்தின்நெற்றியில் வை.உன் கையில் பற்றியுள்ளமரக்குச்சிகலைத் தூக்கித் தூற எறி.ஆதிக்க வர்க்கங்களின்விலா எலும்பினை உடைத்துபறையிசை எழுப்பு,அசுர கானம் முழங்கிவிழாவினைத் துவங்கு.....எத்தனை ...

  "கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தால்கருத்துரிமை பறிபோகு" மென்றுமுறுக்கிக் கொண்டு போனகதாசிரிய நண்பனைக்காணநேர்ந்தபோதுதயாரிப்பாளர் சொல்லச் சொல்லதயக்கமில்லாமல் தனது கதையைநறுக்கிப் போடுக் கொண்டிருந்தான் அவன்..."புரட்சி, போராட்டம் இதெல்லாம்என் இளகிய இதயத்தில் - ...

மறுகாலனிய திணை மயக்கம் - துரை.சண்முகம் கவிதையில் சில பகுதிகள்: ""பிரிவுத்துயராற்றாப் பிள்ளையின் பருவத் துயர் போக்க வாசலில் ஹீரோ ஹோண்டா. வரைவு கடந்த தலைவியின் வாட்டம் போக்க பசலை தீர்க்கும் சாம்சங் டி.வி. அலர் தூற்றும் அண்டை, ...
Load More