தமிழில் எழுதிக் கொண்டிருப்போர், தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான இனவாத ஒடுக்கு முறையையோ, அந்த மக்களின் அனைத்து ஜனநாயகக் கோரிக்கைகள் போராட்டங்கள் தியாகத்தைப் பற்றி அக்கறையோ, எழுத்தையோ ...

மேலும் படிக்க: மக்களின் எதிரிகளை இனங் காண்போம்

பாரிசில் இருந்து வெளியாகிய 'எக்ஸில்' இதழ் ஒன்றில் எஸ்.வி. ரஃபேல் என்பவர் "விளக்கமளிப்புக் கோட்பாட்டு அணுகுமுறைகளை.....?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இவரே பாரிசில் வெளியாகிய ...

மேலும் படிக்க: மனித வாழ்க்கையில் போராட்டமே மகிழ்ச்சிக்குரியது போராட்டத்தை மறுப்பவர்களே பயத்தை, சரணடைவை முன்மொழிகின்றனர்.

அண்மையில் பாரிசில் இருந்து "இருள் வெளி" என்ற தொகுப்பு மலரை சுகன் வெளியிட்டிருந்தார். இம்மலர் திட்டவட்டமாக பட்டாளிவர்க்க எதிர்ப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வெளியாகியுள்ளது. தொகுப்புரையில் ஒரு ...

மேலும் படிக்க: ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முகிழ்ந்த "இருள்வெளி" என்ற இருண்டமலர்.

அடுத்து இருண்ட "இருள்வெளி" தொகுப்பில் முதல் தொகுக்கப்பட்ட  Nஐhர்ஐ.இ.குருஷ்ஷேவ்வின் "வாக்களிக்கப்பட்ட பூமிக்கு" என்ற இலங்கையரசு சார்பு கட்டுரையைப் பார்ப்போம். ...

மேலும் படிக்க: புலியெதிர்ப்புக்கு பின் முகிழ்ந்த வெண்தாமரை ஒரு வராலாற்று துரோகம்

அண்மையில் இந்திய நீதிமன்றம் சிறுபான்மை ஆளும்வர்க்கத்தின் நீதியின் பெயரால், உன்னதமான ஜனநாயகத்தின் பெயரால் அப்பாவிகள் இருபத்தியாறு பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் உலகுக்கு புதியனவா? ஜனநாயகத்தைப் பற்றிய பிரமைக்குள் ...

மேலும் படிக்க: சிறுபான்மை அதிகார வர்க்கப் பின்நவீனத்துவ கோட்பாடு அப்பாவிகளுக்கு வழங்கிய மரணதண்டனை