மீண்டும் மார்க்சிய விரோதக் கருததுக்களைத் தாங்கியபடி உயிர்ப்பு – 5 வெளிவந்துள்ளது. அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக சரியான மார்க்சிஸத்தை உயர்த்திப் பிடிக்கும் நாம்,உயிர்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கே ஒரு பெரும் ...

மேலும் படிக்க: வாழ் நிலை தான் உணர்வுகளைத் தீர்மானிக்கிறதே ஒழிய, உணர்வுகள் வாழ்நிலையைத் தீர்மானிப்பவை அல்ல!

யாழ் குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் இனவெறி இராணுவம் தனது காட்டுமிராண்டித் தார்ப்பாரை நடத்தும் இன்றைய நிலையில் இது எப்படி இராணுவ ரீதியில் சாத்தியமானது? புலிகளின் இராணுவக் கண்ணோட்டம் ...

மேலும் படிக்க: யாழ் குடாநாட்டு இராணுவ நடவடிக்கையின் மூல உபாயம் யாரால் வழி நடாத்தப்பட்டது?

கடந்த மே மாதம் மொஸ்கோவில் இரண்டாம் உலகப் போரின் 50ம் ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கைகளில் செங்கொடியை ஏந்திக் கொண்டு. ...

முகாராஷ்டிரா மாநிலத்தில் லட்டுர் பகுதியில் ப+கம்பம் தாக்கி இரண்டு வருடங்கள் ஒடி மறைந்து விட்டன. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு 1084 கோடிரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது. அரசின் ...

யாழ் குடாநாடு 83களில் 9 லட்சம் குடிமக்களைக் கொண்டிருந்தது. இது இன்று 4 லட்சங்களாகக் குறைந்த நிலையில் மிகுதிப் பேர் கொழும்பு, இந்தியா, மேற்கு நாடுகளென இடம்பெயர்ந்தும் ...

மேலும் படிக்க: யாழ் குடாநாட்டு ஆக்கிரமிப்பால் இடம்பெயரும் அகதிகள்..