இன்று அமெரிக்காவில் 50 லட்சம் சிறைக் கைதிகளை சிறைகளில் அடைத்து வைத்துள்ளது. ஜனநாயக அமெரிக்க அரசு, ஆயுதக் கலாசாரமும், வெள்ளை கறுப்பு நிற வெறியும், ஏழை – ...

பெண் விடுதலை என்ற உலகலாவிய பெண்கள் கோரிக்கையை இன்று அரசுகளும் அதன் அடிவருடிப் பெண்களும், அதன் மீட்பாளர்களாக மாறியதே சீனாவின் இரு பெண்கள் மாநாட்டுக் கூத்தடிப்புகளாகும். ...

மேலும் படிக்க: பீக்கில் பெண்கள் மாநாடு

ஐக்கிய நாடுகள் சபை உருவாக 50ஆவது வருட ப+ர்த்திக் கொண்டாட்டங்களில் உலகத் தலைவர்களான எல்லாக் கொள்ளைக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து கூடிக் குலாவினர். ஐ.நா என்பது அதன் வரலாறு ...

புதிய உலக அமைப்பின் கீழ் ,டங்கல் ஒப்பந்தித்தின் மூலம் கொங்கொங்கில் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய உத்தரவு இடப்பட்டுள்ளது. இதன்மூலம் 2000ம் ஆண்டளவில் 270 மில்லியன் தொழிலாளர்கள் ...

அமெரிக்க, ருசிய மேல்நிலை வல்ல ரசுகளின் வலிமை அமெரிக்க மூலதனக் குவிப்புகள் ப+தாகரமாக மாறத் தொடங்கின. 17,500 கோடி ரூபாய்களுக்கு மேல் வர்த்தகம் செய்த 12 ப+தாகரமான தொழில் ...

மேலும் படிக்க: உலக ஒழுங்கமைப்புக்கு உட்பட்ட உலகமானது மீண்டும் ஏகாதிபத்திய காலனியாக….