மீண்டும் பார்த்திபனின் கதை. நீண்ட காலத்தின் பின் எழுதியுள்ளார். ஜெர்மனியில் வெளியாகிய தூண்டில் இதழ் ஆசிரியர்களில் ஒருவர். இவரின் சிறுகதைகள் சில புதிய கலாச்சாரத்தில் முன்பு வெளிவந்துள்ளது. ...

மேலும் படிக்க …

முன்கதைச் சுருக்கம்    யேர்மனியின் பெரிய வீதிகளில் ஒன்று.   எங்கு பார்த்தாலும் கார்கள்... லொறிகள்... பாரிய வாகனங்கள்.....   நீளத்திற்கு வரிசையமைத்திருந்தன.   பொறுமையிழந்தவர்கள் காரிலிருந்து இறங்கித் தாராளமாகத் திட்டினார்கள். மற்றும் பலர் சிகரெட் பிடித்தார்கள். கொண்டு ...

  1987, மே.22, வடமாராட்சி ஊர் அமைதியாக இருந்தது. விலங்குகளும் சத்தம் போடவில்லை. பாதை விளிம்புகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உறக்கத்திலிருந்தன. ...

மேலும் படிக்க …

  புகை மூட்டமாகக் கவிந்திருந்தது. சுருள் சுருளாக, வளையம் வளையமாக புதிய புகைகள் வந்துகொண்டிருந்தன. இந்தக் கரும்புகைகள் எல்லாம் மேலே போய் மழையானால் அவ்வளவுதான். உலகமே வெள்ளத்தினால் மூச்சுத்திணறும். ...

மேலும் படிக்க …

17.2க்குரிய புகையிரதங்கள் வருவதும் போவதுமாயிருந்தன. அடைபட்டிருந்த பயணிகள் வெளியே சிதற, காத்திருந்தவர்கள் முண்டியடித்து இருக்கை பிடித்தனர். எங்கும் இரைச்சல், ஆரவாரம். ஒலிபெருக்கிகள் வழமையான அறிவிப்புகளை தப்பாமல் ஒப்புவித்துக்கொண்டிருந்தன.   ...

மேலும் படிக்க …

சோறு ஆக்கி முடித்து சமையலறையை விட்டு சின்னமணி வெளியில் வந்தபோது தபாற்காரன் சுத்தமாகப் பொறுமையிழந்திருந்தான். சைக்கிள் மணிச்சத்தத்தில் அவனுடைய ஆத்திரம் வெளியிடப்பட்டது. சின்னமணி அருகில் வந்ததும் கடிதத்தை எறியாத ...

மேலும் படிக்க …

அவளைக் கண்டேன். கட்டைக் கரிய கூந்தல். வட்டக் கருவிழியா என்று சொல்ல முடியாதபடிக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்தாள். அரைக்கை போன்ற வெயில் கால உடைகளில் என்னைப் போலவே மாநிறம்! சில விளக்கமில்லாததுகள் கறுப்பு ...

மேலும் படிக்க …

That's All