வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை? விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறுங்கையால் இயற்கையை எதிர்த்துப் போராடத் ...

மேலும் படிக்க …

வாயும் வயிறும் வளர்த்து நிதம்வலியப் புகழ் தேடித் திரியும் சிலர் முற்றத்திலோபோயும் போயும் பொழிந்தோம், எனகாயும் நிலவின் வான்பழி மட்டுமல்ல?வெறும் வித்தகக் கவிஞன் என்ற வீண்பழியும்வாரா வண்ணம்,விளங்கட்டும் ...

மேலும் படிக்க …

பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே!எந்தக் கவிதை நாம் பாட?கண்ணில் தெரியும் பூக்களையா!காலில் குத்தும் முட்களையா?எந்த மரபை நாம் தேட? ...

மேலும் படிக்க …

நாங்கள் சும்மா இருந்தாலும்நாடு விடுவதாயில்லை... எழுதுவதால் மட்டுமல்லகவிதை வாழ்வதாலும் வந்து சேரும்எல்லோர்க்கும் ஒருசமயம்கவிதையாய் வாய்க்கும். ...

மேலும் படிக்க …

கவினுறு மலைகள் ஏறிக் களைத்துஎங்கள் கடலொடு நதி பல நீந்தித் திளைத்துகாடுகள் சோலைகள் பூத்து எங்கள் கைகள் வரைக்கும் காய்த்துஆடுகள், மாடுகள் பன்றிகள் மேய்த்துசமவெளி உழைப்பினில் உயிர்மெய் ...

திசைகளின் கவர்ச்சியை வெறுத்துதசைகளின் சுகங்களை மறுத்துவசவுகள் ஆயிரம் பொறுத்துஉழைக்கும் மக்களின் விடுதலை வேருக்குபசையென உயிரையே கொடுத்துமண்ணைக் கிளப்பிய வேர்களேமார்க்சிய லெனினியப் பூக்களேமகத்தான தியாகிகளே!நிலவைக் காட்டிச் சோ×ட்டும்தாயின் அன்பும் ...
Load More