காதல் துரத்தக் கடிதுவந்த வேல்முருகன்ஏதும் உரையாமல் இருவிரலை வீட்டுத்தெருக்கதவில் ஊன்றினான். "திறந்தேன்" என்றோர்சொல்வரக்கேட்டான். ஆஆ! மரக்கதவும் பேசுமோ?"என்ன புதுமை" எனஏங்க, மறுநொடியில்சின்னக் கதவு திறந்த ஒலியோடுதன்னருமைக் காதலியின் ...

(தலைவன், தலைவியை மணம் புரியாமல் நெடுநாள் பழகி, ஒருநாள் வேலிப்புறத்திலே வந்து நிற்கிறான்.அவன் காதில் விழும்படி, தலைவியை நோக்கிக் கூறுகிறாள் தோழி: "தலைவன் நட்பினால் உன்தோள் வாடினாலும் ...

(தலைவனை நினைத்துத் தான் துயிலாதிருத்தலைத் தோழிக்குத் தலைவி கூறியது.)ஆர்ப்புறும் இடிசேர் கார்ப்பரு வத்தைக்கொல்லையின் மணந்த முல்லைக் கொடியின்சிரிப்பென அரும்பு விரிக்கும் நாடனைஎண்ணித் துயில்நீங் கியஎன்கண்கள் இரண்டையும் காண்பாய் ...

(வேந்தனிட்ட வேலையை மேற்கொண்டு செல்லும் தலவன், தன் தேர்ப்பாகனை நோக்கி, `இன்று விரைந்து சென்று அரசன் இட்ட வேலையை முடித்து நாளைக்கே தலைவியின் இல்லத்தை அடைய வேண்டும்; ...

மாதிவள் இலையெனில் வாழ்தல் இலையெனும்காதல் நெஞ்சக் காந்தமும், நாணத்திரைக்குட் கிடந்து துடிக்கும் சேயிழைநெஞ்ச இரும்பும் நெருங்கும்! மணம்பெறும்!புணர்ச்சி இன்பம் கருதாப் பூவையின்துணைப்பாடு கருதும் தூயோன், திருமணச்சட்டத் தாற்பெறத் ...

அத்தைமகன் முத்தனும் ஆளிமகள் தத்தையும்ஒத்த உளத்தால் ஒருமித்து - நித்தநித்தம்பேசிப் பிரிவார் பிறரறியா மற்கடிதாசி எழுதியே தாமகிழ்வார் - நேசம்வளர்ந்து வருகையிலே, மஞ்சினி தன்மைந்தன்குளிர்ந்த பெருமாளைக் கூட்டி ...

கூடத்து நடுவில் ஆடும் ஊஞ்சலில்சோடித்து வைத்த துணைப்பொற் சிலைகள்போல்துணைவனும் அன்புகொள் துணைவியும் இருந்தனர்!உணவு முடிந்ததால், உடையவள் கணவனுக்குக்களிமயில் கழுத்தின் ஒளிநிகர் துளிரும்,சுண்ணமும் பாக்குத் தூளும், கமழும்வண்ணம் மடித்து ...

மலடிஎன்றேன், போஎன்றேன், இங்கி ருந்தால்மாய்த்திடுவேன் என்றுரைத்தேன். மங்கை நல்லாள்கலகலென நீருகுத்த கண்ணீ ரோடும்,கணகணெனத் தணல்பொங்கும் நெஞ்சத் தோடும்,விலகினாள்! விலகினவே சிலம்பின் பாட்டும்!விண்ணிரங்கும் அழுகுரலோ இருட்டை நீந்தக்கொலைக் கஞ்சாத் ...

என்னை அத்தான் என்ற ழைத்தாள்.பொன்நிறை வண்டியொடு போந்து பல்லோர்பெற்றோர் காலைப் பெரிது வணங்கிநற்றாலி கட்ட நங்கையைக் கொடீர்என்றுவேண்டிட அவரும் மெல்லிக்குச் சொல்லிடத்தூண்டிற் புழுப்போல் துடித்து மடக்கொடி"தன்மா னத்து ...

கட்டுடலிற் சட்டை மாட்டி - விட்டுக்கத்தரித்த முடி சீவிப்பட்டுச் சிறாய்இடை அணிந்தே - கையில்பந்தடி கோலினை ஏந்திச்சிட்டுப் பறந்தது போலே - எனைவிட்டுப் பிரிந்தனர் தோழி!ஒட்டுற வற்றிட ...

எனக்கும் உன்மேல் விருப்பம் - இங்குனக்கும் என்மேல் விருப்பம் - அத்தான்எனக்கும் உன்மேல்...எனக்கு நீதுணை அன்றோ - இங்குனக்கு நான்துணை அன்றோ? - அத்தான்எனக்கும் உன்மேல்...இனிக்கும் என்செயல் ...

சொல்வதென்றால் வெட்கமடி தோழி - சொல்லச்சொல்லுகின்றாய் என்துணைவன் சொன்னதையும் செய்ததையும்சொல்வதென்றால்...முல்லைவிலை என்ன என்றான்இல்லைஎன்று நான் சிரித்தேன்பல்லைஇதோ என்று காட்டிப்பத்துமுத்தம் வைத்து நின்றான்சொல்வதென்றால்...பின்னலைப்பின் னேகரும்பாம் பென்றான் - உடன்பேதைதுடித் ...

உண்டனன் உலவி னன்பின்உள்ளறை இட்ட கட்டில்அண்டையில் நின்ற வண்ணம்என்வர வறிவா னாகி,மண்டிடும் காதற் கண்ணான்வாயிலில் நின்றி ருந்தான்!உண்டேன்என் மாமி என்னைஉறங்கப்போ என்று சொன்னாள்.அறைவாயி லுட்பு குந்தேன்அத்தான்தன் கையால் ...

பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்புதுமணத்தில் தோய்ந்து,பூந் தாது வாரி,நதிதழுவி அருவியின்தோள் உந்தித் தெற்குநன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்சதிராடி, மூங்கிலிலே பண் எழுப்பித்தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,முதிர்தெங்கின் இளம்பாளை ...

காலைஒளியைக் கண்டேன் கடல்மேல் - நல்உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!நௌியக் கண்டேன் பொன்னின் - கதிர்நிறையக் கண்டேன் உவகை!துளியைக் கண்டேன் முத்தாய்க் - களிதுள்ளக் கண்டேன் விழியில்!தௌியக் கண்டேன் ...

(ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மாலை 4 மணிக்குச் சென்னை பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி, மறுநாள் காலை 9 மணிக்கு மாவலிபுரம் சேர்ந்தோம்நானும் என் ...
Load More