புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டபோரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். புதியதோர் உலகம் ...பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம். புதியதோர் உலகம் ...இதயமெலாம் ...

சித்திரச் சோலைகளே! உமை நன்குதிருத்த இப் பாரினிலே - முன்னர்எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!உங்கள் வேரினிலே.நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகுநெல்விளை நன்னிலமே! - உனக் கெத்தனை மாந்தர்கள் ...

அதிகாலைகிழக்கு வெளுக்கமுன் வெளியிற் கிளம்பினேன்ஒளிசெயும் மணியிருள், குளிர்ச்சி, நிசப்தம்,இவற்றிடை என்னுளம் துள்ளும் மான்குட்டி!உத்ஸாகம் எனைத் தூக்கி ஓடினது!இயற்கைகுன்றம் இருக்கும்.அக் குன்றத் தின்பால்குளமும், அழகிய குளிர்பூஞ் சோலையும்அழகு செய்யும்! ...

வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் - புவிமக்களெல்லாம் ஒப்புடையார்!ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ? - இதைஇன்பமெனச் சிலர் கொள்ளுவதோ? வாழ்வதிலும் நலம் ...கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்கொள்ளை யடிப்பதும் நீதியோ ...

பள்ளம் பறிப்பாய், பாதா ளத்தின்அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக!பள்ளந் தனில்விழும் பிள்ளைப் பூச்சியே,தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!தோளையும் உதட்டையும் தொங்கவை! ஈனஉளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!நக்கிக்குடி! அதை ...

பகுத்தறிவு மன்றத்தில் உலகம்என்றபழயமுத லாளியினை நிற்கவைத்துமிகுத்திருந்த உன்நன்செய், புன்செய்யாவும்வெகுகாலத் தின்முன்னே, மக்கள்யாரும்சுகித்திருக்கக் குத்தகைக்கு விட்டதுண்டோ ?சொல்!என்றேன்; உலகப்பன் ஆம்ஆம்என்றான்.வகுத்தஅந்தக் குத்தகைக்குச் சீட்டுமுண்டோ வாய்ச்சொல்லோ என்றுரைத்தேன். வாய்ச்சொல்என்றான்.குத்தகைக்கா ரர்தமக்குக் ...

சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனைஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப்பேசுசுய மரியாதை உலகெனப் பேர்வைப்போம்!ஈதேகாண்! சமுகமே, ...

மானிடத் தன்மையைக் கொண்டு - பலர்வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டுமானிடத் தன்மையை நம்பி - அதன் வன்மையி னாற்புவி வாழ்வுகொள் தம்பி!"மானிடம்" என்றொரு வாளும் - அதைவசத்தில் ...

சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?சமயபே தம்வளர்த்தே தளர்வது நன்றா?மாந்தரிற் சாதி வகுப்பது சரியா?மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?வாய்ந்தபோர்க் குறிபோல் மதக்குறி இனிதா?மனமொழி மெய்ஒன்றி மகிழுதல் இனிதா?ஆய்ந்துபார் நெஞ்சமே ...

ஆற்றோரம் தழைமரங்கள் அடர்ந்தஒரு தோப்பில்அழகான இளமங்கை ஆடுகின்றாள் ஊஞ்சல்!சேற்றுமண்ணால் திண்ணையிலே உட்கார்ந்து பொம்மைசெய்துவிளை யாடுகின்றான் மற்றுமொரு பிள்ளை!ஏற்றிவைத்த மணிவிளக்கின் அண்டையிலே பாயில்இளஞ்சிசுவும் பெற்றவளும் கொஞ்சுகின்றார் ஓர்பால்!ஏற்றகடன் தொல்லையினால் ...

சுயமரி யாதைகொள் தோழா! - நீதுயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே! சுயமரி யாதைகொள் ... உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் - நீஉலகினில் மக்கள் எல்லாம்சமம் என்பாய்; துயருறத் ...

காடு களைந்தோம் - நல்லகழனி திருத்தியும் உழவு புரிந்தும்நாடுகள் செய்தோம் - அங்குநாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்வீடுகள் கண்டோ ம் - அங்குவேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்பாடுகள் ...

 கூடித் தொழில்செய்தோர் கொள்ளைலா பம்பெற்றார்வாடிடும் பேதத்தால் வாய்ப்பதுண்டோ தோழர்களே!நாடிய ஓர்தொழில் நாட்டார் பலர்சேர்ந்தால்கேடில்லை நன்மை கிடைக்குமன்றோ தோழர்களே!சிறுமுதலால் லாபம் சிறிதாகும்; ஆயிரம்பேர்உறுமுதலால் லாபம் உயருமன்றோ தோழர்களே!அறுபதுபேர் ஆக்கும் ...

கடவுள்கடவுள் என்றெதற்கும்கதறுகின்ற மனிதர்காள்!கடவுள்என்ற நாமதேயம் கழறிடாத நாளிலும்உடைமையாவும் பொதுமையாகஉலகுநன்று வாழ்ந்ததாம்;"கடையர்ரு"செல்வர்" என்றதொல்லைகடவுள்பேர் இழைத்ததே!உடைசுமந்த கழுதைகொண் டுழைத்ததோர் நிலைமையும்உடைமைமுற்றும் படையைஏவி அடையும்மன்னர் நிலைமையும்கடவுளாணை யாயின்,அந்த உடைவெளுக்கும் தோழரைக் கடவுள்தான்முன் ...

 துன்பம் பிறர்க்கு!நல் இன்பம் தமக்கெனும்துட்ட மனோபாவம்,அன்பினை மாய்க்கும்; அறங்குலைக் கும்;புவிஆக்கந்தனைக் கெடுக்கும்!வன்புக் கெலாம் அதுவேதுணை யாய்விடும்வறுமை யெலாம்சேர்க்கும்!"இன்பம் எல்லார்க்கும்" என்றேசொல்லிப் பேரிகைஎங்கும் முழங்கிடுவாய்!தாமும் தமர்களும் வாழ்வதற்கே இந்தத்தாரணி ...

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடுசம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோ ன்தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்!தென்னையுள்ளம் ...
Load More