அகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப்புகுத்தினான் செந்தமிழ்ப் பொன்னா டதனில்!ஆதலால் "குள்ளனை அணுவும்நம் பாதே"என்ற பழமொழி அன்று பிறந்தது!பழைய திராவிடம் செழுமை மிக்கது;வழுவா அரசியல் வாய்ப்பும் பெற்றது.செந்தமிழ், இலக்கணச் ...

ப·றொடை வெண்பாதலைவி :இதுதான் தைத்திங்கள் எனக்கடல் மேல்வந்தபுதியஇளங்கதிர், பொன்அத்தான். பொன்!பொன்! பொன்!தலைவன் :ஆம்ஆம்என் அன்பின் உருவே அதுபுசுடர்ப்பொன்முநீர்மேல், நிலமேல், நிழல்தரும்பூஞ் சோலைமேல்,உன்மேல் தனதொளியை வீசி உளத்திலெலாம்அன்பின் எழுச்சியினை ...

கதையுறுப்பினர்திறல் நாடுபுலித்திறல் மன்னன்புலித்திறல் மன்னி மனைவிவையத்திறல் மகன்செம்மறித்திறல் மன்னன் தம்பிபொன்னி மன்னன் கொழுந்திஆண்டி காவற்காரன்அழகன் மகன்ஆண்டாள் பூக்காரிமின்னொளி மகள்பெருநாடுபெருநாட்டான் அரசன்பெருந்திரு மகள்பிச்சன் அமைச்சன்மலைநாடுவலையன் அரசன்மலர்க்குழல் மகள்இடம்: திறல்நாட்டின் ...

மெய் வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின் றார்கள்;செய் வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின் றாய்நீ!பொய் வண்ணப் பூசணிக்காய்! கறியுனைச் செய்துண் டேன்;உன்கைவண்ணம் அங்கு கண்டேன்; கறிவண்ணம் இங்கு ...

சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்சோப்புப் பாட்டரி விளக்கு தூக்குக் கூஜாதாள் பென்சில்தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கைகாப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்தி ...

காரிருள் அகத்தில் நல்லகதிரொளி நீதான்! இந்தப்பாரிடைத் துயில்வோர் கண்ணிற்பாய்ந்திடும் எழுச்சி நீதான்!ஊரினை நாட்ட இந்தஉலகினை ஒன்று சேர்க்கப்பேரறி வாளர் நெஞ்சிற்பிறந்த பத்திரிகைப் பெண்ணே!அறிஞர்தம் இதய ஓடைஆழநீர் தன்னை ...

தென்னி லங்கை யிராவணன் தன்னையும்தீய னென்னும் துரியனையும் பிறர்என்ன சொல்லி யெவ்வாறு கசப்பினும்இன்று நானவர் ஏற்றதைப் பாடுவேன்;இன்னு மிந்தச் செயலற்ற நாட்டினில்எத்தனை துரியோ தனர் வாழினும்அன்னவர் தமைக் ...

மனைமக்கள் தூங்கினார் நள்ளிரவில் விடைபெற்றுவழிநடைச் சிரமம்இன்றிமாபெரிய யுசிந்தனா லோகத்தைரு அணுகினேன்.வந்தனர்என் எதிரில்ஒருவர்.எனைஅவரும் நோக்கியே நான்கடவுள் நான்கடவுள்என்றுபல முறைகூறினார்.இல்லைஎன் பார்கள்சிலர்; உண்டென்று சிலர்சொல்வர்"எனக்கில்லை கடவுள்கவலை"எனவுரைத் தேன்.அவர், யுஎழுப்புசுவர் உண்டெனில்எழுப்பியவன் ...

தலை,காது, மூக்கு, கழுத்து,கை, மார்பு,விரல்,தாள்என்ற எட்டுறுப்பும்தங்கநகை, வெள்ளிநகை, ரத்தின மிழைத்தநகை,தையலர்கள் அணியாமலும்,விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வரவேண்டுமென் றேபாதிரிவிடுத்தஒரு சேதியால் விஷமென்று கோயிலைவெறுத்தார்கள் பெண்கள்புருஷர்!நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப் பேயன்றிநீள்இமைகள், ...

பழங்கால அறைக்குளே பதினைந்து திருடர்கள்பதுங்கிடவும் வசதியுண்டு.பதார்த்தவகை மீதிலே ஒட்டடையும் ஈக்களும்பதிந்திடவும் வசதியுண்டு.முழங்கள் பதினெட்டிலே மாற்றமில்லா விடினும்முன்றானை மாற்றமுண்டு.முடிகிவரும் நோய்க்கெலாம் கடவுளினை வேண்டியேமுடிவடைய மார்க்கமுண்டு.தொழுங்கணவன் ஆடையிற் சிறுபொத்தல் தைக்கவும்தொகைகேட்கும் ...

தித்திக்கும் பழம் தின்னக் கொடுப்பார்;மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;பொன்னே, மணியே, என்றுனைப் புகழ்வார்;ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்!உன்னுடன் பிறந்த சின்ன அக்கா,வான வீதியில் வந்து திரிந்துதென்னங் கீற்றுப் ...

சர்க்கா ருக்குத் தாசன்நான்! ஓர்நாள்பக்கத் தூரைப் பார்க்க எண்ணிவிடுமுறை கேட்டேன். விடுமுறை இல்லை!விடுமுறை பலிக்க நோயை வேண்டினேன்.மார்புநோய் வந்து மனதில் நுழைந்தது!மலர்ந்தஎன் முகத்தினில் வந்தது சுருக்கம்!குண்டு விழிகள் ...

இரும்புப் பெட்டியிலே - இருக்கும்எண்பது லக்ஷத்தையும்,கரும்புத் தோட்டத்திலே - வருஷம்காணும் கணக்கினையும்,அருந் துணையாக - இருக்கும்ஆயிரம் வேலியையும்பெரும் வருமானம் - கொடுக்கும்பிறசொத் துக்களையும்,ஆடை வகைகளையும் - பசும்பொன்ஆபர ...

தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன்ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!என்தமிழர் மூதாதை! ...

வலியோர்சிலர் எளியோர்தமைவதையேபுரி குவதா?மகராசர்கள் உலகாளுதல்நிலையாம்எனும் நினைவா?உலகாளஉ னதுதாய்மிகஉயிர்வாதை யடைகிறாள்;உதவாதினி ஒருதாமதம்உடனேவிழி தமிழா!கலையேவளர்! தொழில்மேவிடு!கவிதைபுனை தமிழா!கடலேநிகர் படைசேர்கடுவிடநேர்கரு விகள்சேர்!நிலமேஉழு! நவதானியநிறையூதியம் அடைவாய்;நிதிநூல்விளை! உயிர்நூல்உரைநிசநூல்மிக வரைவாய்!அலைமாகடல் நிலம்வானிலுன்அணிமாளிகை ரதமேஅவைஏறிடும் விதமேயுனததிகாரம் ...

தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்சையோகம் புரிந்ததொரு வேளை தன்னில்,இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்மாகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சும்!சனித்ததங்கே புத்துணர்வு! ...
Load More