சின்ன சின்ன பொம்மையிதுசீருடைய பொம்மைஇது சீருடைய பொம்மைஎன்தனது தாயாருஎனக்கு தந்த பொம்மைஇது எனக்கு தந்த பொம்மைசட்டையிட்டு, தொப்பியிட்டுநிற்கும் இந்த பொம்மைஇது நிற்கும் இந்த பொம்மைபொட்டும் வச்சி, பூவும் ...
கத்திரிக்கா நல்ல கத்திரிக்காகாம்பு நீண்ட கத்திரிக்காபுத்தம் புது கத்திரிக்காபுதுச்சேரி கத்திரிக்காநாராயணன் தோட்டத்துலநட்டுவச்ச கத்திரிக்காபறிச்சு நீயும் கொண்டு வாகூட்டு பண்ணி தின்னலாம்நன்றி: சகோதரி தேன் துளி
http://siruvarpaadal.blogspot.com/2006/05/24.html ...
வட்டமான தட்டுதட்டு நிறைய லட்டுலட்டு மொத்தம் எட்டு.எட்டில் பாதி விட்டு,எடுத்தான் மீதம் கிட்டு.மீதம் உள்ள லட்டுமுழுதும் தங்கை பட்டுபோட்டாள் வாயில் பிட்டு.கிட்டு நான்கு லட்டு,பட்டு நான்கு லட்டு,மொத்தம் ...
ராமு மிகவும் நல்லவனாம்,நடத்தையில் மிக்க உயர்ந்தவனாம்.எவருக்கும் அன்பாய் நடப்பவனாம்இரக்கம் மிகவும் உடையவனாம்.ஆயினும் நல்லவன் என்றவனைஅறிபவர் மிகமிகச் சிலரேதான்.ஒருநாள் வீதியில் பெருங்கூட்டம்ஒன்று கூடி நிற்பதை நான்கண்டேன். உடனே, சென்றங்கேகாரணம் ...
காகம் ஒன்று காட்டிலேதாகத்தாலே தவித்ததாம்அங்குமிங்கும் தேடியேவீடு நோக்கிச் சென்றதாம்அங்கு சிறிய ஜாடியில்கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்எட்டி எட்டி பார்த்ததாம்எட்டாமல் போனதாம்சிறிய சிறிய கற்களைபொறுக்கி கொண்டு போட்டதாம்தண்ணீர் மேலே வந்ததாம்தாகம் ...
எங்கள் வீட்டுப் பூனைஎங்கும் ஓடும் பூனைமுறுக்குத் தின்னும் பூனைமூலையில் அமரும் பூனைஎலியைக் கண்டு விரைவாய்எதிர்ப்பக்கம் ஓடும் பூனைசலிக்காமல் தான் வெளியேசாலை சுற்றும் பூனைபல்லி பிடித்து வாலைமட்டும் வெட்டும் ...
கருங்குருவி வீட்டில்ஒரு கலியாணம் நடந்ததாம்காட்டில் உள்ள பறவையெல்லாம்கலந்து வேலை செய்திற்றாம்ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடிஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்இரண்டுக் குயில் பறந்து வந்துஇனிமையாகப் பாடிற்றாம்மூன்று மயில் நடந்து வந்துமுனைந்தழகாய் ஆடிற்றாம்நான்கு ...
அம்மா அம்மா வருவாளேஅன்பாய் முத்தம் தருவாளேதும்மும் போது நூறென்பாள்துணைக்கு என்றும் நானென்பாள்கட்டி பிடித்து அணைத்தாலும்காலால் எட்டி உதைத்தாலும்சுட்டித் தனங்கள் செய்தாலும்சொந்தம் நமக்கு அம்மாவே!
http://siruvarpaadal.blogspot.com/2006/05/35.html ...