மாதுளையின் மகத்துவம் மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது ...

காய்கனிகள், கீரைகளில் இல்லாத சத்து எதிலும் இல்லை. இவற்றிலுள்ள 'பைடோ கெமிக்கல்ஸ்' நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.1. கீரை, முட்டைக்கோஸ் ஏன் சாப்பிடணும்?சில உணவுகளில் உள்ள கிருமி ...

தலைவலியா? இஞ்சி சாப்பிடுங்கள்காய்ச்சலா? தயிர் சாப்பிடுங்கள். மேலும் தேன் சாப்பிடுங்களமாரடைப்பு வராமல் இருக்க தேனீர் சாப்பிடுங்கள்கொழுப்பு இதயத்தின் சுவர்களில் தேங்காமல் தடுக்கும். குறிப்பாக க்ரீன் டீ மிக ...

கருஞ்சீரகத்தின் தாயகம் தென் ஐரோப்பிய நாட்டுப்பகுதியாகும். இது பழமையான ஒரு மணம் ஊட்டும் தாவரப் பொருளாகும். மிகப்பழமையான `ஹீப்ரு மொழியில் கருஞ்சீரகம் பற்றிய விளக்கங்கள் உள்ளன. பிளின் ...

ஆரோக்கியமான உணவுமுறையை கடைப்பிடித்தால், மருத்துவமனையை அணுக வேண்டிய நிலையே வராது. இதற்கு, நாம் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம். உதாரணத்துக்கு எளிதில் நமக்கு கிடைக்கும் ...

லண்டன், ஆக. 1: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தினமும் உணவில் ...

குழம்புக்கு கறிக்கும் நிறம் வருவதற்காக மஞ்சள் சேர்க்கப்படுவதாக பலரும் நினைக்கிறார்கள். மஞ்சளுக்கு நிறம் மட்டுமல்ல, மணமும் உண்டு, குணமும் உண்டு.   கையிலோ காலிலோ விளையாடும் போது காயம் பட்டுவிட்டால் ...

    பதிமுகம்   1. வேறுபெயர்கள்- சப்பான் மரம்,. பதாங்கம், பதாங்கா, கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா. 2. தாவரப்பெயர்- சிசால்பினேசப்பான், CAESALPINIA SAPPAN சிசால்பினேசி எனும் தாவரக் குடும்பம். ...

மேலும் படிக்க …

ஆடாதோடை1) வேறு பெயர்கள்: ஆடாதொடை2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae ...

மேலும் படிக்க …

                  1. வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை.2. தாவரப்பெயர்- AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji. ...

மேலும் படிக்க …

                                          ஜாதிக்காய்1. வேறுபெயர்கள்: கிழக்கிந்திய ஜாதிக்காய், மேற்கிந்திய ஜாதிக்காய்2. தாவரப்பெயர்: Myristica Fragran Ce, Myristicaceae, Myristice Faeglos3. வளரும் தன்மை: மொலுக்கஸ் தீவில் தோன்றிய ஜாதிக்காய் ...

மேலும் படிக்க …

1) வேறு பெயர்கள்: Apana, Ayapana, Inpana2) தாவரப் பெயர்கள்: Eupatdrium Triplinerve3) வளரும் தன்மை: இது ஒரு அரிதான மூலிகைச் செடி. இது முதன்முதலில் மெக்சிகோ ...

மேலும் படிக்க …

  1) வேறு பெயர்கள்: தூதுவளை, தூதுளம், தூதுளை ...

மேலும் படிக்க …

சர்க்கரைக்கொல்லி ...

மேலும் படிக்க …

Load More