திருச்சியில் கள்ளர் சாதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா பி.எட் படிக்கும் போது அறிமுகமான தலித் இளைஞரான பத்ரகாளியை காதலிக்கிறார். பின்னர் செப்டம்பர் 29ஆம் நாள் இருவரும் சேலத்தில் திருமணம் ...

மேலும் படிக்க: தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!

இரண்டு அல்லது மூன்று நாள் விடுமுறையின் சிக்கல்கள் இரண்டு, ஒன்று சொந்த ஊருக்குப்போவதற்கு பேருந்தை பிடிப்பது. திருப்பூரில் விடுமுறை நாட்களிலும் திருமண நாட்களிலும் பேருந்தில் இடம் பிடிப்பதை ...

மேலும் படிக்க: குழந்தைகளின் ‘கொலை’க்காட்சி !

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பதிவர்களுக்கான விருது போட்டிகளை தமிழ்மணம் அறிவித்திருக்கிறது. கடந்த முறை முதல் சுற்றில் பதிவர்கள் மட்டும் வாக்களித்து சிறந்த இடுகைகளை எழுதிய ...

மேலும் படிக்க: பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!

இந்த தோட்டம் எப்போது உருவானதென்றுஇந்நாள் வரைஎவராலும் அறிய முடியவில்லை.எத்தனை மரங்கள்எத்தனை செடிகள்எத்தனை வகைகள்காலத்தின் இடையறாப் பயணத்தில்உயிர்த்தும் உழைத்தும்உலர்ந்தும் உருக்குலைந்தும்தொடர்ச்சியாய்உயிர் வாழ்க்கை தொடர்கிறது. ...

மேலும் படிக்க: தோழர் நல்லு

எல்லாப்பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றனஓப்பாரிகளும் விசும்பல்களும்ஓலங்களினாலுமான நகரத்தில்வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம் ...

மேலும் படிக்க: கடவுளரின் நகரங்களில் வாழுதல்