சில இணையதளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதுபல நல்ல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருக்கலாம் அந்ததகவல்களை பிடிஎப் ஆக மாற்றும் வசதி இருக்காது ஆனால் நாம்அப்படி பட்ட ...

இணையத்தில் நாம் புகைப்படங்களை டவுண்லோடு செய்ய அந்த புகைப்படத்தை தேர்வு செய்து பின்னர் தனியே ஒரு போல்டரில் சேமித்து வைப்போம். ஒன்று இரண்டு படங்கள் என்றால் பரவாயில்லை.அதுவே ...

சமூக வலைத்தளமாகிய(Social Network) Facebook தான்கதி இன்று பலர் Facebook இன் முன்னால் தவம் இருப்பவர்களுக்கு அதனது பின்னணி(Background) நீல நிறத்தில் இருப்பது வெறுப்பை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய பின்னணி ...

உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத, கோப்புக்களை நீக்கி கணினி வேகமாக செயல்பட உதவும் மென்பொருள் இது. மேலும் இதனால் உங்கள் கணினியின் Hard disk space குறையும். ...

  அதிக அளவில் PDF கோப்புகளை(Files)உபயோகிப்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட PDF கோப்புகளை இணைக்கலாம்.ஒரு பெரிய PDF கோப்பை வேண்டிய ...

பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு வெவ்வேறுவிதமான வீடியோ ஃபார்மேட்டுகளின்(Format) ஃபைல்கள் தேவைப்படுகின்றன.தற்போது பல வீடியோ மாற்றிகள்(Video Converter) புழக்கத்தில் இருந்தாலும் FomatFactory(விண்டோஸ் மட்டும்) என்னும் இந்த இலவச வீடியோ ...

புதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால்நீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில  வழிமுறைகளைபின்பற்றவேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்அல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம். கணிணி புதியது என்றால் பாதுகாபப்பை இப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.1. Sequrity Update களை நிறுவுங்கள். உங்கள் புதிய கணினியில் விண்டோஸ் நிறுவிய உடனே மைக்ரோசாப்ட்தரும் பாதுகாப்பு அப்டேட் பைல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.  இதுதானாகவே இயங்குமாறு செய்யலாம். அல்லது நீங்களாகவே  குறிப்பிட்ட பாதுகாப்புகோப்புகளை தனியாக தரவிறக்கி விட்டு  பின்னர் உங்கள் கணினியில்நிறுவிக்கொள்ளலாம்.இதை தானாக இயங்குமாறு செய்வதற்கு Control Panel -> Automatic updatesசெல்லுங்கள். அதில் Automatic என்பதை தேர்வு செய்து கொண்டால்  எப்பொழுதுவிண்டோஸ் அப்டேட் வருகிறதோ அது தானாகவே நிறுவப்பட்டுவிடும்.கீழ்க்கண்ட மைக்ரோசாப்ட் வலைப்பக்கத்தில் உங்கள் கணினிக்கு தகுந்தபாதுகாப்பு கோப்புகளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். http://www.microsoft.com/downloads/en/resultsForCategory.aspx?displaylang=en&categoryId=7&stype=n_dcசில முக்கியமான அப்டேட் கோப்புகள் : Update for Windows XP (KB932823)http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=28e2fdb2-1aa5-4c84-8255-b3142ca2fe85Security Update for Windows XP (KB958644)http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=0d5f9b6e-9265-44b9-a376-2067b73d6a03Security Update for Windows XP (KB961371)http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6914167b-6961-480c-a4d4-808cd58a035bWindows ...

முற்றிலும் இலவசமாக (animation) அசையும் வீடியோக்களை மிகவும் இலகுவாக நீங்களே உருவாக்கிக்கொள்ளலாம்  ...

PDF2Office is a comprehensive PDF document to Office formats conversion tool. PDF2Office converts PDF file into fully editable Microsoft® Excel, Microsoft® ...

Convert video files between avi,mpeg,wmv,rm,quick time,vob,dat,vcd,svcd,dvd Speed Video Converter is a small video conversion tool. Fast conversion speed and easy user interface are ...

இப்போதெல்லாம் பெரும்பாலான தமிழ்ப் பதிவர்களின் பிளாக்குகளில் malware காணப்படுவது சாதாரணமாகிவிட்டது. அத்துடன் தமது பிளாக்குகள் காணாமல்ப் போய்விட்டது என்ற புலம்பல்களும் தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாகி ...

Mobile video also comes in the form of streaming TV over the mobile network, which must be a 2.5G or ...

GSplit is a powerful file splitter that lets you split your large files (like Self-Extracting and Zip archives, multimedia, song, ...

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது கணினியைத் துவக்குவதற்கு 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் சில நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு ஒரே நிமிடத்துக்குள்ளாகவே ...

முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் ஃப்ளாப்பி தட்டுகள் வழியே பரவின. பின்புஅவை பரவ கணிணி நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்தன. இப்போதெல்லாம்கணிணி வைரஸ்கள் பெரும்பாலும் தம்ப் டிரைவுகள் அல்லது பென்டிரைவுகள்எனப்படும் USB டிரைவுகள் வழியே பரவுகின்றன.அலுவலக வளாகத்தில்இலவசமாக ...

Google Analytics என்றால் என்ன? அதை எப்படி செயற்படுத்துவது என்று தெரியாமல் இருப்பவர்களுக்காகவே இந்த பதிவு. Google Analytics இணையதளத்தின் வெற்றியை அளவிட பயன்படும் மிகச்சிறந்த கருவியாகும்.உங்களுடைய விற்பனை உத்திகளையும், பொருட்களையும், சேவைகளையும் கணிக்கஉதவும் கருவியே இந்த Google Analytics.எதற்கு கணக்கீடுகள்?90- களில் வலைதள பார்வை எண்கள் (Web counter) பயன்படுத்தப்பட்டன. இவை எத்தனை பேர்பார்வையிட்டனர் என்ற தகவலை எல்லோருக்கும் தெரிவித்ததோடு பார்பதற்கும் அழகாகஇருக்கவில்லை. மேலும் எண்ணிக்கைகள் எந்தவிதமான புள்ளியியல் கணக்கீட்டுக்கும் பயன்படவில்லை. ஆனால் (Google கணக்கீடுகள்) ஏராளமான தகவல்களை அளிக்கின்றது. நாம்இம்மாதிரியான கணக்கீட்டு தகவல்களை பயன்படுத்துவதின் மூலம் நமது இணையதளத்தின்வளர்ச்சியை அறிந்துகொள்ள இயலுவதோடு, வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளையும் எடுக்கஏதுவாகிறது.என்ன மாதிரியான தகவல்களை பெறலாம்?• மொத்த பார்வையாளர்கள் எத்தனை பேர்?• புதியவர்கள் எத்தனை பேர்?• மீண்டும் வந்தவர்கள் எத்தனை பேர்?• எவ்வளவு நேரம் செலவழித்தார்கள்?• எந்தப் பக்கம் பரவலாக பார்க்கப்படுகிறது?• எங்கிருந்து வந்தார்கள்?• இருப்பிடம் எது?• எந்தெந்த தேதியில் வந்தார்கள்/• எப்படி உங்கள் தளத்தைப் பற்றி அறிந்துகொண்டார்கள்?• உங்கள் தளத்தைப் பற்றி அறிந்துகொள்ள தேடுபொறி யில் பயன்படுத்தப் பட்ட வார்த்தைகள்என்னென்ன?இப்படி ஏராளமான புள்ளியியல் தகவல்களை நமக்கு அளிக்கின்றது. இத்தகவல்களின்அடிப்படையில் நாம் பல முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உதாரணமாக, ஒரு செய்திநிறுவன இணையதளத்தில் விளையாட்டு சம்மந்தமான பக்கங்கள் அதிகமாகபார்க்கப்படுகிறது எனில் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக செய்திகளைவெளியிடலாம். குறிப்பிட்ட நாட்டினர் அதிகம் பார்க்கிறார்கள் எனி ல், அந்நாட்டுச் செய்திகளைஅதிகம் வெளியிடலாம். பார்வையாளர்கள் மிகக் குறைந்த நேரத்தில் வெளியேறிவிடுகின்றனர்எனில், எந்த பக்கங்களிலிருந்து வெளியேறுகின்றனர் என்பதை அறிவதன் மூலம்,அப்பக்கங்களை மறுஆய்வு, மறுமதிப்பீடு செய்து அதற்கான காரணங்களை கண்டறியலாம்.ஒவ்வொரு நாளின் வளர்ச்சியை அளவிடுவதன் மூலமே, நாம் இணைய உலகில் ஜொலிக்கமுடியும்.முழுக்க முழுக்க இலவசமாக வெளியிடப்படும் இச்சேவையை பெறுவதற்கு தங்களுக்கு Google-ல் கணக்கு (Account) இருக்க வேண்டும். அதாவதுGmail-ல் மின்னஞ்சல் முகவரிவைத்திருக்க வேண்டும்.முகப்பு பக்கத்தில், ...
Load More