சுற்றுச்சூழல் மாசுபடுவதே பூமி வெப்பமடைய முக்கிய காரணம். மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கார்பன் டைஆக்சைடு, மீதேன் போன்ற வாயுக்களே சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. பூமி வெப்பமடைதவதால் மனிதகுலத்தின் வாழ்வுரிமை ...

மரம் நமக்கு என்ன தருகிறது?மலர்கள், காய், கனிகள் தருகிறதுநிழல், குளிர்ச்சி, மழை தருகிறதுகாற்றை சுத்தப்படுத்துகிறது நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு,நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன் டைஆக்சைடை ...

உலகம் இன்று மிரண்டு போய் கொண்டிருப்பது அமெரிக்கா போன்ற நாடுகளின் அணு ஆயுதங்களுக்கோ, அரசுக்கும் மக்களுக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கோ அல்ல. அதைவிட மோசமான ஆபத்தை ...

காற்றில் மாசு எப்படி பரவுகிறது (disperse) என்பதை கணக்கிடுவதுதான் Dispersion Model என்பதன் அடிப்படை ஆகும். இதைக் கணிக்க பல வகையான வழிகள் உள்ளன. இந்தியாவில் பயன்படுத்துவது ...

பலவிதமான இடங்களில் இருந்து வரும் மாசுக்கள் அனைத்தும் சேர்ந்து காற்றில் மாசின் அளவு கூடுகிறது. எடுத்துக்காட்டாக, கரி அடுப்பில் இருந்து வரும் தூசி, வாகனங்களில் இருந்து வரும் ...

நமக்கு சைதாப்பேட்டை போன்ற பகுதியில் இந்த இந்த இடத்தில் காற்றில் மாசு சேர்க்கப்படும் என்று கணக்கிடலாம். உதாரணமாக, ஒரு நாளில், வீடுகளில் இருந்து 10 கிலோ, தொழிற்சாலைகளில் ...

சென்னை நகரில் எந்த அளவு மாசு (காற்றில்) இருக்கும் என்பதை கணிப்பது எப்படி?இங்கு 1. தூசி, 2. கார்பன் மோனாக்சைடு 3. நாக்ஸ் 4. சாக்ஸ் மற்றும் ...

இதற்கு முன் தூசி (Particles), கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு வாயுக்கள் ஆகிய மாசுக்கள் பற்றி பார்த்தோம். அடுத்து, கந்தக வாயுக்கள் (Sulfur Oxides), ஓசோன் மற்றும் ...

கார்பன் மோனாக்சைடு என்பது ஒரு கரி அணுவும், ஒரு ஆக்சிஜனும் இணைந்தது. இது எரிபொருள் சரியாக எரியாவிட்டால் வரும். எரிபொருள் நன்றாக எரிந்தால் கார்பன் டை ஆக்சைடு ...

மாசு கட்டுப்படுத்தல் பற்றி விவரங்களை சில பதிவுகளில் பார்க்கலாம். இவை ஓரளவுதான் technicalஆக இருக்கும். இவற்றில் வரும் எடுத்துக்காட்டுகள் இந்தியாவையும், குறிப்பாக தமிழகம் அதிலும் சென்னையையும் மையமாகக் ...

காற்றில் மாசு கணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான பதிவுகளை இங்கு தொகுத்திருக்கிறேன். தொடக்கம் (Introduction). இதில், தூய்மையான காற்றின் முக்கியத்துவம் பற்றி கருத்துக்கள், மற்றும் காற்றில் இருக்கும் மாசுக்களை ...

விஞ்ஞான வளர்ச்சி, தொழிற்சாலைகளின் பெருக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் வெப்ப நிலையும் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பம் காரணமாக பனிமலைகள் உருகுவதுடன் கடல் ...

விவசாய பூச்சிநாசினிகள் காரணமாக மூளையில் கட்டி ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வீட்டுத் தோட்ட செய்கைக்காக பூச்சி நாசினிகளை பயன்படுத்துபவர்களிடையே மூளை ...

   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “நோய் பீடித்துள்ளது பூகோளத்தை !குணமாக்க மருத்துவம் தேவை !காலநிலை மாறுத லுக்குக்காரணங்கள் பல்வேறு !கரங் கோத்துக் காப்பாற்றவர வேண்டும் பல்லறிஞர் ...

 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூகோளம் மின்வலை யுகத்தில்பொரி உருண்டை ஆனது !ஓகோ வென்றிருந்த உலகமின்றுஉருவம் மாறிப் போனது !பூகோள மஸ்லீன் போர்வைபூச்சரித்துக் கந்தை ஆகுது ...

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூட்டு யுகப் பிரளயம் !காட்டுத் தீ போல் பரவுது !ராக்கெட் மீது வருகுது !வானைத் தொடும் பனிமலைகள்கூனிக் குறுகிப் போயின ...
Load More