தேவையான பொருட்கள் மட்டன் -11/2 கிலோ பிரியாணி அரிசி-1 கிலோ எலுமிச்சம் பழம் - 1, வெங்காயம்1/2 கிலோ பிரியாணி மசலாப்பொடி-1 மேஜைக்கரண்டி  மிளகாய்ப்பொடி - 2மேஜைக்கரண்டி  மல்லி பொடி--1 தேக்கரண்டி 3 கலர் கேசரி பவுடர்- 1 சிட்டிகை  தக்காளி-1/2 கிலோ மிளகாய்-4 கொத்தமல்லி தழை- 1/2 கப்  புதினா-1/2 கப்  மஞ்சள்-1 தேக்கரண்டி பிரிஞ்சி இலை- 3 முந்திரி-10 தயிர்-400ml   நெய்-100ml ஆயில்-150ml இஞ்சி-100கிராம் பூண்டு -75கிராம்- உப்பு -தேவையான அளவு  பட்டை-கிராம்பு- ஏலம்- பாதி வெங்காயத்தை நெய்யில் பொரித்து வைக்கவும அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். பூண்டு,இஞ்சியை அரைத்து வைக்கவும்.வெங்கயம்,தக்காளி,பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி  வைக்கவும். கறியை சுத்தம் செய்துபாதி தயிர்.இஞ்சி,பூண்டு,,பச்சை மிளகாய்,மிளகாய்தூள்,உப்பு,சிறிது  கொ.மல்லி, புதினா, போட்டு 30 நிமிடம் கலக்கி வைக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் எண்னைய்  ஊற்றி பட்டை-கிராம்பு- ஏலம்-இஞ்சி, பூண்டு  தாளித்து தயிர் போட்டு நன்கு கிளரவும், அதில் ...

  தேவையான பொருட்கள்   கத்தரிகாய பெரியது   - 1மிளகாய் தூள்        - 1/2 தே.கஅரிசிமாவு           - 1/4 தே.க கார்ன் மாவு          - 1/4 தே.கஉப்பு                -  தேவைகேற்ப்பசோம்பு              -  1/4 ...

  தேவையான பொருட்கள்   சிக்கன் - 3துண்டு இஞ்சி பூண்டு விழுது- -1 தேக்கரண்டி சில்லிசிக்கன் பொடி-தேவையான அளவு  தயிர்- 1 தேக்கரண்டி எலுமிச்சை ஜீஸ்- -1 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு   தோசை மாவு- 2 கப்  வெங்காயம்- 2 பச்சை மிளகாய்- 3 கொத்தமல்லி தழை-2 கொத்து எண்ணை தேவைக்கேற்ப்ப வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி கீரை ...

தேவையான பொருட்கள் :- கேழ்வரகு மாவு:- உப்பு: 3 சிட்டிகை சர்க்கரை :- தேவையான அளவு தேங்காய் துருவல் :- தேவையான அளவு   செய்முறை:- இது கொஞ்சம் சிரமம் நேரம் பிடிக்கும். கேழ்வரகு மாவில் உப்பு ...

கேழ்வரகு என்றாலே தமிழர்களின் உணவு, என்னுடைய ஆயா கேழ்வரகு மாவில் கூழ், களி, அடை, புட்டு செய்வார்கள் அதில் களி'யை தவிர எனக்கு மற்றவை பிடிக்கும். அதில் ...

  தேவையானப் பொருட்கள். அரிசி மாவு - 1 கப்ரவா - 1/2 கப்தக்காளி - 2மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைஉப்பு - 1 டீஸ்பூன் ...

  தேவையானப் பொருட்கள். அரிசி - 1 கப்வெல்லம் பொடி செய்தது - 2 கப்நெய் - 1/4 கப்முந்திரிப்பருப்பு - 5காய்ந்த திராட்சை - 5ஏலக்காய் - 4   செய்முறை.   அரிசியை ...

  தேவையானப் பொருட்கள். உருளைக்கிழங்கு -‍ 3சீரகம் - 1 டீஸ்பூன்மஞ்சள் பொடி -‍ 1/4 டீஸ்பூன்பச்சைமிளகாய் ‍- 3 அல்லது 4இஞ்சி ‍- ஒரு சிறு துண்டுபூண்டு ‍- ...

  தேவையானப்பொருட்கள்:அரிசி மாவு - 2 கப்தேங்காய்த்துருவல் - 1 கப்உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறுசெய்முறை:அரிசி மாவை, வெறும் வாணலியில் போட்டு, வாசனை வரும் வரை ...

  தேவையானப்பொருட்கள்:அரிசி மாவு - 2 கப்வெல்லம் பொடி செய்தது - 1 கப்தேங்காய்த்துருவல் - 1/2 கப்ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்நெய் - 2 டீஸ்பூன்செய்முறை:அரிசி ...

முதல் தடவையா வீட்டுக்கு வரவங்களுக்கு இனிப்பு கொடுக்கனும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க. அதனால முதல்ல அவல் பாயசம்.முதல்ல தேவையானதெல்லாம் எடுத்துக்கனும்அவல் - 1 கப்சர்க்கரை - 1 ...

வேக வைக்க துவரம் பருப்பு - 1 கப் வறுத்து அரைக்க வர மிளகாய் - 8 மல்லி - 1 மேசைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மிளகு - ...

தேவையானவை: தயிர் - 1 கப் கேரட் 1/2 கப் அரைக்க :தேங்காய் - 1/2 கப் சீரகம் - 1 டீ ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 தாளிக்க : எண்ணெய் கடுகு கறிவேப்பிலை செய்முறை:   கேரட்டை துறுவி வைக்கவும் அரைக்க ...

தேவையானவை கொள்ளு - 1 கப் வரமிளகாய் - 3 மல்லி - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன ...

தேவையானவை பாசிப்பயறு(முழுப்பயறு) - 1 கப் பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 10 நறுக்கியது பச்சை மிளகாய் - 4 நறுக்கியது பூண்டு - 2 பல் ...

தேவையானவைபாஸ்மதி அரிசி - 3 கப் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் உப்பு இஞ்சி, பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன் தக்காளி paste - 2 டேபிள்ஸ்பூன் (தக்காளியும் உபயோகிக்கலாம், pasteல் கலர் ...
Load More