Thu01172019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் சாம்பல் பூத்த மேட்டில் இருந்து……… நக்கிகளின் காலம்…கதை 3 - மா.நீனா

சாம்பல் பூத்த மேட்டில் இருந்து……… நக்கிகளின் காலம்…கதை 3 - மா.நீனா

  • PDF

நக்குவதில் பல வகை உண்டு. இவ்வகைகள், கலாச்சாரம், மொழி, வர்க்கம், நாடு போன்ற  தன்மையின் அடிப்படைகளில் மாறுபடும். உதாரணமாக, "போடா நக்கி" என்று எனது கிராமத்தில் முரண்படும்  சந்தர்ப்பங்களில் எதிரியை வைவார்கள். இதன் அர்த்தங்கள் பல வகைப்படும்.

 

1. எந்தவித அடிப்படையும் இல்லாமல் எல்லோருடனும் உறவாக இருப்பது                                                                      

 

2. தனது சுய தேவையை பூர்த்தி செய்வதையே குறியாகக் கொண்டு எதுவும்  செய்யத் தயாராக இருப்பது

3.மேலாதிக்கத்திற்கு விசுவாசமாயிருத்தல்


4. தனது அடிமை நிலையை, தன் எசமானுக்கு உறுதிப்படுத்துதல்

,

என்பவை  அவ்  அர்த்தங்களில் சிலவாகும்.

 

மேற்குறிப்பிட்ட  செயற்பாடுகளை செய்பவர்களை "எச்சக்கல்லை நாயே"  "பிட்டம் கழுவி" என தமிழகத்திலும் "முதுகுநக்கி" "பிட்டம் நக்கி" மற்றும் (மேற்தட்டு பெண்ணியர்கள் என்னை  மன்னிக்க வேண்டும்) நாகரிகமாக சொல்வதானால் "யோனி நக்கி" என பல ஜரோப்பிய நாடுகளில் அழைப்பார்கள். குறிப்பாக இவ் வகைச்சொற்கள் ஆதிக்கத்திற்கு அடிபணியும் ஒருவனை அவ் ஆதிக்கத்திற்கு  உட்படுத்தப்பட்டவர்களால் அல்லது பாதிக்கப்பட்டவர்களால் வசைமாரி பொழியப் பாவிக்கப்படுவது. சர்வதேச தொழிலாளவர்க்கத்தின் மொழிப்பாவனை மரபில் ஓர் அங்கம் எனலாம். 
     
புலிகளின் அழிவின் பின்னர், நம் சமுதாயத்தில், பல புதிய எசமானர்களும், புலிக்குப் பயந்திருந்த பழம்பெருச்சாளிகளும் அரசியல், கலாச்சாரப், பொருளாதர அரங்கில் வலம்வரத் தொடங்கியுள்ளனர்.  முன்பு  புலிகளுக்கு நக்கியவர்கள் அல்லது புலிகளிடம் நக்கியவர்கள் பலர் இப்பழைய புதிய பெருச்சாளிகளுக்கு  முதுகு நக்கிகளாகவும், பிட்டம் நக்கிகளாகவும் தொடர்கின்றனர்.

 

இவ்வித நக்கிகளில் அன்றும் இன்றும் பிரபலமானவர் முன்னைநாள் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர்  ப.சூ.பிள்ளை.  இவர் புலிகளின்  நலன்  விரும்பியும், சேவகருமான  துணைவேந்தர்   துரைராசாவின் மறைவுக்குப் பின்பு பதவிக்கு வந்தவர்

.

இவர் ஜரோப்பாவுக்கு சென்றபோது, அங்குள்ள புலிகள் ஊர் ஊராக கூட்டம் கூட்டி இவரை அங்கு புலிகளின் எதிர்கால கல்வித் திட்டம், போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழகத்தின் பங்கு, புலம் பெயர்ந்தோர் புலிகளை ஆதரிக்க வேண்டியதன் நியாயப்பாடு பற்றி சொற்பொழிவாற்ற வைத்தார்கள்.


இது அவர் அங்கு ஆற்றிய உரையின் சிறு நறுக்கு:

 

"..................... தம்பிமார் என்கட தலைவர சும்மா நினைசிராதேயுங்கோ! கொஞ்சம் மெத்தப் படிச்சவயள்   அவருக்கு இங்கிலீஷ் தெரியாது, எட்டாம் வகுப்புக்கு மேல படிக்கயில்ல, எண்டெல்லாம் மடக்கத பறைவினம். அவர் எல்லாத்தையும் அறிஞ்சு வைச்சிருக்கிறார்.   88 இல இருந்து இண்டைக்கு வரைக்கும்; அவரட ஆலோசனையின் பேரில்தான் நாங்கள் இயங்கிறம்  என்பது கவேர்மேன்டுக்கே  தெரியும். ..

....
......இங்க நான்  சந்திச்ச சிலபேர்,      பல்கலைக்கழகதின்ர  ஆசிரியர்கள் சிலரும், மாணவர்களும்  இயக்கத்தால சில வருடங்களுக்கு முன் கொல்லப்படதாக என்னட்ட   கேட்டினம்……

          
   
 ….தம்பியவய, நான் ஒண்ட மட்டும் சொல்லிறன்,….. ”நல்லா இருந்துதாம் நன்னியர் சுட்ட பணியாரம்” எண்டு ...  இங்க இருந்து கொண்டு  ஜனநாயகம் கதைக்கிறது நல்லாத் தான் இருக்கும்.  புல்லுபுடுங்காம  விட்டா நெல்லு வளராது. அப்படிச் சில விசயங்கள் நடந்த படியால் தான், இண்டைக்கு நம்மட கொன்றோள்ள யுனிவெர்சிட்டி  இருக்கு. இதட அர்த்தமாகப்பட்டது இயக்கம் தான் செய்ததெண்டு அர்த்தமில்ல. அந்த காலத்தில ஈ.பி.ஆர்.எல்.எவ்,  புளட், காத்தார்,  மூத்தார் எல்லாம் இந்தியனோட சேர்ந்து அட்டகாசம் பண்ணினவங்கள். அவங்கள் கூட செய்திருக்கலாம்.

.....அதைவிடுவம். இங்க நான்  வந்திருக்கிறது, தலைவரின் ஆலோசனையின்படி கடல்சார்  பல்கலைக்கழக வளாகம்  முல்லைத்தீவில் ஆரம்பிக்க, ஜரோப்பாவில பணமும், தொழில் நுட்பமும் பெறத்தான்......அதுக்குத்தான் சொல்லுறன் தலைவரின் கைய பலப்படுத்துங்கோ எண்டு........ "  

   

இப்படி ஜரோப்பாவில், புலிப்பினாமிகளுக்கு முதுகு நக்கிய இவர்; பல்கலைக்கழகத்தில்  ஜனநாயகம் கோரிய மாணவர்கள் பலரை புலிகளின் சிறைக்கு  அனுப்பியவர்.

 

இவருக்கு " fetisjisme என்னும் பாலியல் நடத்தையில் விருப்பம் கொண்டவர்.  " fetisjisme " என்றால் சில பொருட்கள் அல்லது மனிதரின் பாலியல் உறுப்பு அல்லாத பாகங்களை ஒருவர் இச்சை உடன் பார்ப்பதன் மூலம் அல்லது வருடுவதன் ஊடாக பாலுணர்வை அனுபவிப்பர். ("fetisjisme" பற்றிய மேலதிக விபரத்திற்கு ஜரோப்பாவில் வாழ்பவர்கள், பின் நவீனத்துவம், கட்டுடைப்பு, கதவுடைப்பு, தலித்தியம் கதைப்பவர்களிடம் தொடர்பு கொள்ளவும். இந்தியர், இலங்கையர் சாரு நிவேதிதாவுடன் தொடர்பு கொள்ளவும்)   இவருக்கு பெண்களின் கால் பார்ப்பதில் அலாதி பிரியம். கொலுசு போட்ட கால் என்றால் சொல்லவே வேண்டாம். இவருக்கு கால் காட்டி நலம் பெற்ற மாணவர் சிலர் இருந்தாலும், பெரும்பான்மையான பெண்மாணவர்கள்; இவரின் நடத்தையை தம் மீதான வன்முறையாகவே உணர்கின்றனர். ஆனால் இவரின் பதவியும்; அரசியல் தொடர்புகளும்                   இவருக்கு எதிராக ஒருவரும் நடவடிக்கை எடுக்கத் துணியவில்லை. 
 
இப்பதான் புலி இல்லையே, இப்பவுமா இவரின் அட்டகாசம் தொடருது என்று நீங்கள் கேட்கலாம்.  நக்கிப் பழகியவனுக்கு; புலி என்ன எலி என்ன. மே 18, இக்கு அடுத்த நாளே சிறீதர் தியேட்டருக்கு முன்னாலே மாலையுடன் வரிசையில் நின்றவர்களில் இந்த நக்கியும் ஒருவர்.

 

முன்பு  புலிகள் பிட்டத்தால் சொன்னதை, தெய்வவாக்காக தன் நலனுக்காக சிரம் மேல் தாங்கிய இந்தக்  கனவான், இப்போ டக்ளசின் வாசல் காப்போனின் பிட்டம் நக்கக் கூட தயாராக உள்ளான். 

 

" கதைக்கப் படாதவை, கதைப்பதற்கு வழிசெய்தவர் நமது அமைச்சர்.   எமது பல்கலைக்கழகத்தின், இருபத்தி ஜந்து வருடகால அடிமைத்தனம் விலகுவதற்கு  ஆவனசெய்து;  கல்விச் சூரியனாகவும், சுதந்திரத்தின் நடமாடும் உதாரணமாகவும் திகழ்கிறார், தம்பி தேவா. நான் அவரை தம்பி என்று கூறுவதை பெருமையாக கருதுகிறேன். அவர் ஒரு முறையில் எனக்கு  உறவுதான். அவரது பரம்பரையும் எனது பரம்பரையும் யாழ்ப்பாணத்தின் பெருமை சாற்றும் கல்வி சமூகத்தைச் சேர்ந்தது.


படிப்பறியாதவன்; கண்டவன் நிண்டவன் எல்லாம், அரசியல் செய்ய வெளிக்கிட்டுத் தான் நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம். உங்களுக்குத் தெரியும்,  எமது  மாணவர்கள், ஆசிரியர்கள் என்று எத்தினை பேரை இந்த மிருகங்கள் கொலை செய்ததென்று.  தூரப்பார்வை இல்லாதவன், அண்டாடம் காச்சி எல்லாம் எமது தலைவிதியை தீர்மானிக்க வெளிக்கிட்டான். எங்கிருந்து வந்தானோ அங்கேயே  தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டான்.

 
ஆனல் தம்பி தேவா, தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவரது கையை நாம் பலப்படுத்த  வேண்டும்……
.
   
இது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முன்னால் நடந்த கூட்டம் ஒன்றில், இந்தப் பச்சோந்தி   ஆற்றிய உரையில் ஒரு பகுதி.  இத்தேர்தலில்  SLFP சார்பில் போட்டியிடவும் இவர் முனைந்தது, இன்னொரு கதை. இன்று ஊடகவியல் கற்கைப்பகுதிக்கு தலைவராக இருக்கும் இந்த பிரகஸ்பதி,  சார்பாக டக்ளஸ் கவனமாக இருத்தல் நல்லம். பிட்டம் நக்கும் சுகத்தில் டக்ளஸ், கண் அயர்ந்தால் டக்ளஸ் கதி கவலைக்கிடமாகும். எனது கவலை அது அல்ல. இந்த நக்கிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு, கசக்கிப்பிழியப்படும் எம் மக்கள் பற்றித் தான்........  இந்த நக்கி போன்ற மூன்றாம்தர   மேல்தட்டு வர்க்க ஜனநாயகவாதிகளுக்கும், இவர்களோடு சேர்ந்த பாலியல் உறுப்புச் சார்ந்த பெண்ணியம் கதைக்கும் சீமாட்டிகளுக்கும் இவ் எழுத்து  தனிமனித "கொசிப்பாக" படலாம்.....கிட்லருக்கு நக்கிய கொயோபல்சும், பிரபாகரனுக்கு நக்கிய பாலசிங்கமும் தனி நபர்கள் தான்.........

 

Last Updated on Tuesday, 20 April 2010 18:50