காந்தியின்
கனவைநம்பி
தன்னந்தனியாய் இரவில்
இரவில் செல்லத் துணிந்திடாதே
பெண்ணே

காந்தியின் வாரிசுகள்
காத்திருக்கிறார்கள் கையில்
கத்தியோடு.