xVideoServiceThief என்பது ஒரு இலவச மென்பொருள். இதனைப் பயன்படுத்தி வீடியோ தளங்களில் இருந்து ஒளிக்கோப்புகளைத் தரவிறக்கம் செய்யலாம்.

AVI, MPEG1, MPEG2, WMV, MP4, 3GP, MP3 கோப்பு வடிவங்களுடன் இசைந்துள்ளது.

http://xviservicethief.sourceforge.net/index.php?action=home