கொள்ளு குழம்பு

தேவையானவை

கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகுசெய்முறை

 இது கொங்கு நாடு ஸ்பெசல் கொள்ளு குழம்பு. http://suganthiskitchen.blogspot.com/2008/07/blog-post_20.html