கடன், எங்கும் கடன், மனித இனத்தின் மீதே கடன். மனித இனம் மீளமுடியாத வகையில், அங்குப்பிடியாகவே கடன் உலகெங்கும் மாறிவிட்டது. இந்த கடனோ நாடுகளையே திவõலாக்கி வருகின்றது. ...

மேலும் படிக்க: நிதி மூலதனம் சமூக சாரத்தையே உறிஞ்சுகின்றது

 "நீ மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும்.'' இதுவே உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தின் அடிப்படையான இயங்கு விதி. வெளிப்பார்வைக்கு இது உருத்தெரியாத ஒன்றாக உருத்திரிந்து ...

மேலும் படிக்க: முன்னுரை : உலகைச் சூறையாடும் உலகமயம்

எண்களுக்குரிய சர்வதேச அலகுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. நான் இந்த நூலை எழுதுவதற்காக வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களில், இந்த முறையை பலர் சரியாகக் கையாளவில்லை. எண்களைப் பல ...

இந்த உண்மை புலியெதிர்ப்பு கும்பலுக்கு கசப்பான ஒன்று. இதனால் மக்கள் புலிகளை தோற்கடிக்கவில்லை என்று காட்டுவதே, புலியெதிர்ப்பு எடுபிடி பேர்வழிகளின் சுத்துமாத்து அரசியலாகும். இந்த மோசடியை உண்மையானதாக ...

மேலும் படிக்க: மக்கள்தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய, கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல

இந்தக் கேள்விகளும், குழப்பங்களும், திரிபுகளும் மலிந்த ஒரு சமூக அமைப்பில் நாங்கள் வாழ்வதால், இதை தெளிவுற வைப்பது அவசியமாகிவிடுகின்றது. இந்த வகையில் ...

மேலும் படிக்க: யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன?